| | | |
| |
| | | |
| |
| ஏனைய செய்தி |
| சிங்கப்பூரில் சூயிங்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010, 12:25.06 பி.ப GMT ] |
சிங்கப்பூரை தூய்மையாக வைத்து கொள்வதற்காக சூயிங்கத்துக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தடையை மேலும் நீடிப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.சிங்கப்பூரில், 1992ஆம் ஆண்டு முதல் சூயிங்கம் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் தூய்மையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவர்கள் மற்றும் சூயிங்கம் நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால்,நீதிமன்று, அரசுக்குச் சாதகமாகவே தீர்ப்புக் கூறியது.
இது குறித்து சிங்கப்பூர் வளர்ச்சித்துறை அமைச்சக செயலர் குறிப்பிடுகையில்,
"சிங்கப்பூரைச் சுத்தமான நாடாக வைத்துக் கொள்வதில் அரசு அதிக அக்கறை காட்டுகிறது. எனவே, சூயிங்கத்தின் மீதான தடை நியாயமானது என அரசு கருதுகிறது. எனவே, சூயிங்கம் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்படுகிறது" என்றார். |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ] |
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்] | | நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ] |
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] | | ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ] |
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ] |
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்] | | ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ] |
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|