| | | |
| |
| | | |
| |
| அமெரிக்க செய்தி |
| அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடியின் காதல் கடிதங்கள் ரூ.52 லட்சத்துக்கு ஏலம் |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 11:42.13 மு.ப GMT ] |
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எப்.கென்னடி. திருமணத்துக்கு முன்பு இவர் சுவீடனை சேர்ந்த சுனிலாவான் என்ற பெண்ணை காதலித்தார். இவர்களது காதல் கடந்த 1950-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை நீடித்தது.அப்போது இவர் தனது காதலி சுனிலாவுக்கு பல காதல் கடிதங்களை எழுதினார். (அதில் 11 கடிதங்கள் மற்றும் 3 தந்திகள்) அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டன.
இந்த கடிதங்கள் ஆன் லைனில் ஏலம் விடப்பட்டது. ரூ. 11 லட்சத்து 25 ஆயிரம் ஏலத்தின் தொடக்க விலையாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அவை ரூ. 52 லட்சத்துக்கு ஏலம் போயின.
அந்த கடிதங்களில் காதல் ரசம் சொட்ட சொட்ட கென்னடி எழுதியுள்ளார். அதில் ஒரு கடிதத்தில் நான் ஒரு படகு வாங்க வேண்டும். அந்த படகில் உன்னுடன் 2 வாரங்கள் மத்திய தரைக் கடலில் பயணம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு கடிதத்தில், தனது காதலி சுனிலாவின் அழகை வர்ணித்து எழுதியுள்ளார். கொரிலா என காதலிக்கு பட்டப் பெயர் சூட்டியுள்ளார்.
கடந்த 1955-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கடைசியாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். ஜனாதிபதியாக இருந்த ஜான் எப்.கென்னடி இனவெறி காரணமாக இளம் வயதில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மனைவி பெயர் ஜாக்குலின் பவியர். |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ] |
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்] | | நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ] |
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] | | ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ] |
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ] |
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்] | | ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ] |
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|