| | | |
| |
| | | |
| |
| ஏனைய செய்தி |
| ஸ்பெயினின் கருக்கலைப்பை இலகுவாக்கும் சட்டத்துக்கு மக்கள் கண்டனம் |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 01:34.16 பி.ப GMT ] |
ஸ்பெயின் நாட்டில் கர்ப்பிணி பெண்கள் தமது கருவை கலைப்பதை இலகுவாக்கும் புதிய சட்டத்தைக் கண்டித்து பல்லயிரக்கணக்கான ஸ்பானிஷ் பொதுமக்கள் தலைநகர் மாட்ரிட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கர்ப்பம் அடைந்த 14ஆவது வாரம் எந்தவித சிரமும் இல்லாமல் தனது கருவை கலைக்கத் தாய்க்கு அனுமதி வழங்கும் புதிய சட்டம் ஸ்பெயின் நாட்டில் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வருகிறது.
இவ்வாறு கருக்கலைப்பை அரசு இலகுவாக்கியுள்ளமையை ஏராளமானோர் கண்டித்துள்ளார்கள். அதேவேளை, இன்னும் சிலரோ கருக்கலைக்கும் உரிமையை 24 வாரங்கள் வரை வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுள்ளார்கள்.
ஸ்பெயின் நாட்டில் பழைமைவாதிகளையும் கத்தோலிக்க மத பீடத்தையும் மிகவும் ஆத்திரப்பட வைத்துள்ள சட்டச் சீர்திருத்தங்களில் இதுவும் ஒன்று. |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ] |
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்] | | நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ] |
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] | | ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ] |
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ] |
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்] | | ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ] |
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|