| | | |
| |
| | | |
| |
| அவுஸ்திரேலியா செய்தி |
| அவுஸ்திரேலிய இனவெறி தாக்குதலை நிறுத்த ஷோன் வோன் முயற்சி |
| [ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 01:08.45 பி.ப GMT ] |
அவுஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான திட்டம் குறித்து பிரபல விளையாட்டு வீரரான ஷோன் வோனும், விக்டோரியா மாகாண முதலமைச்சர் ஜான் பிரம்பையும் ஆலோசனை நடத்தினர். அவுஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஷோன் வோன் முயற்சி மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விக்டோரியா மாகாண முதலமைச்சர் ஜான் பிரம்பை சந்தித்துப் பேசினார்.
அப்போது இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்களை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது குறித்து இருவரும் நீண்ட நேரம் விவாதித்தனர்.
ஆனால் அது குறித்த விவரங்கள் எதையும் தெரிவிக்க ஷோன் வோன் மறுத்துவிட்டார்.
இருப்பினும் ஜான் பிரம்பை இது குறித்து கூறுகையில், உள்ளூர் அவுஸ்திரேலியர்களுக்கும் இந்தியர்களுக்குமிடையேயான பதற்றத்தை தணிக்கவும், இருதரப்பினருக்குமிடையேயான உறவை மேம்படுத்திடவும் ஷோன் வோனின் உதவியை தாம் கோரியுள்ளதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இருதரப்பினரிடையேயான நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டியை நடத்துவதும் அத்திட்டத்தில் ஒரு அம்சமாக உள்ளதாக அவர் மேலும் கூறினார். |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:53.09 பி.ப ] |
நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. [மேலும்] | | 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ] |
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] | | மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ] |
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்] | | சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:03.06 மு.ப ] |
சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர். [மேலும்] | | இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ] |
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|