| | | |
| |
| | | |
| |
| பிரித்தானிய செய்தி |
| கோட்டை போல வீடு கட்டினாலும் இடிக்கப்பட வேண்டும் : இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு |
| [ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 11:55.51 மு.ப GMT ] |
இங்கிலாந்தில் இரகசியமாக கோட்டைபோல ஒரு வீடு கட்டி அதில் நான்கு ஆண்டுகளாக வாழ்ந்துவந்த விவசாயி ஒருவர், அந்த கோட்டை வீடு இடிக்கப்படக்கூடாது என்று முறையிட்டு உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் தோற்றுள்ளார்.ராபர்ட் ஃபிட்லர் என்ற இந்த விவசாயி இரண்டு வருடம் உழைத்து, டூடர் கோட்டை பாணியில், கோட்டைச் சுவர் கண்காணிப்பு கோபுரம், பீரங்கிகள் எல்லாம் வைத்து ஒரு வீட்டைக் கட்டியிருந்தார். ஆனால் வைக்கோல் போர்களைக் கொண்டு மூடி அதனை மறைத்து வைத்திருந்தார்.
கோட்டைபோல வீடு கட்ட வேண்டும் என்ற தனது விண்ணப்பத்தை அரசு அதிகாரிகள் பதில் தரத் தவறியதை அடுத்தே தான் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்ததாக அந்த விவசாயி கூறுகிறார்.
ஆனால் மூடி மறைத்து ஏமாற்றி இவர் பலன் அடைவதை அனுமதிக்க முடியாது என்றும், ஆகவே இவர் கட்டிய கோட்டை வீடு இடிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.
|
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:53.09 பி.ப ] |
நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. [மேலும்] | | 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ] |
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] | | மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ] |
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்] | | சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:03.06 மு.ப ] |
சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர். [மேலும்] | | இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ] |
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|