ஏனைய செய்தி
இந்தியர் உள்பட 25 பேருடன் கொரியா கப்பல் கடத்தல்
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 12:24.47 பி.ப GMT ]
தென் கொரியாவை சேர்ந்த ஒரு சரக்கு கப்பல் 2,405 வாகனங்களை எற்றிக் கொண்டு சவுதிஅரேபியாவில் உள்ள ஜெட்டா துறை முகத்துக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
அதில் இந்தியர்கள் உள்பட 25 ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 8 பேர் பல் கேரியர்கள், 10 பேர் உக்ரைனை சேர்ந்தவர்கள் மற்றும் ருமேனியாவை சேர்ந்தவர்களும் அடங்குவர்.
 
அரபிக்கடலில் சோமாலியா கடற்கரை பகுதியில் அக்கப்பல் வந்து கொண்டிருந்தது. அப்போது அதை சோமாலியா கடற் கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.
 
அந்த கப்பலை விடுவிக்க ரூ.78 கோடி பிணைத்தொகை வழங்க வேண்டும் என்று கடற்கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதமே இந்த கடத்தல் சம்பவம் நடந்ததாக பல்கேரியாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
கடத்தப்பட்ட சரக்கு கப்பல் தற்பேது ஹோப்யோ நகரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கல்லால் அடிக்கும் தண்டனை : வாடிகன் எதிர்ப்பு
4 உலக தலைவர்கள் உயிருக்கு ஆபத்து; உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு
இணையதளத்தில் பெண் எழுத்தாளரை கற்பழித்ததாக கட்டுரை எழுதியவர் கைது
ரஷ்யாவில் தற்கொலைப்படை தாக்குதல் : 5 பேர் பலி, 39 பேர் படுகாயம்
டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு
நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி
நியூஸிலாந்தில் பாரிய நிலநடுக்கம்
ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா
40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம்
அலுவலக இணையதளத்தில் ஆபாசபடம் பார்த்த அவுஸ்திரேலிய அமைச்சர் ராஜினாமா
 
   
   
 
United Nations - Geneva
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:53.09 பி.ப ]
நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. [மேலும்]
1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ]
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ]
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்]
சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:03.06 மு.ப ]
சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர். [மேலும்]
இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ]
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்]