| | | |
| |
| | | |
| |
| அவுஸ்திரேலியா செய்தி |
| அவுஸ்திரேலிய பெண் இஸ்ரேலில் கைது |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 09:01.27 மு.ப GMT ] |
அவுஸ்திரேலிய பெண் ஒருவரை இஸ்ரேல் நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.வீசா காலாவதியான நிலையிலும் அவர் இஸ்ரேல் நாட்டில் தங்கியிருந்தமையே கைதுக்கான காரணம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
22 வயதான பிரிஜ்ஜட் செப்பல் எனும் பல்கலைக்கழக மாணவிலே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது வீசா கால எல்லை இன்னமும் நிறைவு பெற வில்லை எனவும் இவர் சட்டத்திற்கு முரணாகக் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் ஏற்கனவே இஸ்ரேலிய மேல் நீதி மன்றம் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகின்றது.
இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணைகள் இஸ்ரேலிய மேல் நிதி மன்றில் இன்னும் ஓரிரு நாட்களில் நடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகவியலாளர் ஆன் பாக்கர் தெரிவித்துள்ளார். |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:53.09 பி.ப ] |
நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. [மேலும்] | | 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ] |
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] | | மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ] |
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்] | | சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:03.06 மு.ப ] |
சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர். [மேலும்] | | இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ] |
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|