| | | |
| |
| | | |
| |
| ஏனைய செய்தி |
| 5 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த கோழி வடிவிலான டயனோசரஸ் கண்டு பிடிப்பு |
| [ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 12:20.09 பி.ப GMT ] |
15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கோழி போன்ற வடிவிலான டயனோசரஸ் வாழ்ந்து இருப்பது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இதற்கான மாதிரி சீனாவில் கிடைத்தது. இதன் மூலம் யாவே பல்கலைக்கழகத்தின் பறவையியல் நிபுணர் பேராசிரியர் ரச்சர்டு ஓ பிரம் ஆய்வு நடத்தினார். பறவை போன்ற வடிவிலான இந்த டயனோ சரஸ் 110 கிராம் எடை இருந்துள்ளது. கருஞ்சிவப்பு அல்லது கருப்பு நிற உடலுடன் கூடியது. இதற்கு மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களுடன் கூடிய பழுப்பு நிறத்தில் 2 இறகுகள் மற்றும் 2 கால்கள் இருந்துள்ளன. தற்போது கூட இவை உலகின் எங்கோ ஒரு மூலையில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
|
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:53.09 பி.ப ] |
நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. [மேலும்] | | 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ] |
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] | | மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ] |
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்] | | சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:03.06 மு.ப ] |
சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர். [மேலும்] | | இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ] |
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|