| | | |
| |
| | | |
| |
| அமெரிக்க செய்தி |
| ஜூலைக்குள் அமெரிக்காவில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் : உளவுத் துறை எச்சரிக்கை |
| [ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 01:04.47 பி.ப GMT ] |
வருகிற ஜூலை மாதத்திற்குள் அமெரிக்காவில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என அந்நாட்டு உளவுத் துறை எச்சரித்துள்ளது.அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ தலைமை அதிகாரி லியோன் பானெட்டா, அமெரிக்க சென்ட் சபையின் புலனாய்வு கமிட்டி முன்னர் ஆஜராகி, நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்த புலனாய்வு தகவல்களை எடுத்துரைத்தார்.
அப்போது அவர், " ஒஸாமா பின்லேடனும் அவரது கூட்டாளிகளும் பிடிபடும் வரை அல்லது கொல்லப்படும்வரை அமெரிக்கா மீதான அல் - காய்தாவின் தாக்குதல் இலக்கு நீடித்துக்கொண்டுதான் இருக்கும்.
அடுத்த மூன்று அல்லது ஆறு மாதங்களில் நிச்சயம் அல் - காய்தா இயக்கம் அமெரிக்காவில் தாக்குதல் நடத்த முயற்சிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
பின்லேடன் அமெரிக்காவில் பரவலாக தனிநபர்களை அமர்த்த்தியுள்ளார்.அவர்கள் தொடர்ந்து பின்லேடனுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்" என்றார். |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:53.09 பி.ப ] |
நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. [மேலும்] | | 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ] |
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] | | மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ] |
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்] | | சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:03.06 மு.ப ] |
சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர். [மேலும்] | | இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ] |
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|