| | | |
| |
| | | |
| |
| அமெரிக்க செய்தி |
| மெக்ஸிக்கோவில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலி |
| [ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2010, 12:47.28 பி.ப GMT ] |
மெக்ஸிக்கோவில் துப்பாக்கிதாரிகள் கண் மூடித் தனமாக நடத்திய தாக்குதலில் 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். மெக்ஸிக்கோவின் தென் ஒக்ஸஷா மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலை தடுக்க முயன்ற உள்நாட்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் ஐந்து பேரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதல் இடம்பெற்ற பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் கார்களில் பண்ணை ஒன்றுக்கு சென்ற துப்பாக்கிதாரிகள் குறித்த பண்னை உரிமையாளர் மற்றும் அவரது மூன்று புதல்வர்களையும் படுகொலை செய்துள்ளனர்.
பண்ணையில் கடiமாயற்றிக் கொண்டிருந்த மேலும் நான்கு பேரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
காவல்துறையினருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் மூன்று தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற மோதலில் 19 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சம்பவங்களினால் சுமார் 150000த்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ] |
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்] | | நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ] |
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] | | ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ] |
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ] |
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்] | | ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ] |
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|