| | | |
| |
| | | |
| |
| ஏனைய செய்தி |
| உளவாளிகளுடன் புடின் ஆடிப்பாடி மகிழ்ச்சி |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:22.19 பி.ப GMT ] |
அமெரிக்காவால் விடுவிக்கப்பட்ட ரஷ்ய உளவாளிகளுக்குப் பிரகசாமான எதிர்காலம் அமைத்துத் தரப்படும் என்று ரஷ்ய பிரதமர் விளாடிமிர் படின் தெரிவித்தார்.ரஷ்யாவைச் சேர்ந்த 10 உளவாளிகள், அமெரிக்காவில் பல நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டு வேவு பார்த்து வந்தனர். இவர்களை கண்டுபிடித்த அமெரிக்கா கைது செய்தது பின்னர்,ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி.ரஷ்யா கைது செய்திருந்த நான்கு அமெரிக்க உளவாளிகளை விடுவித்ததற்குப் பதிலாக ரஷ்ய உளவாளிகள் 10 பேர் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் ரஷ்யா வந்து சேர்ந்தனர் இந்நிலையில் நேற்று ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ரஷ்ய பிரதமர் புடின் கூறியதாவது ரஷ்ய உளவுத்துறையான கே.ஜி.பி உளவாளியாக கிழக்கு ஜெர்மனியில் நான் இருந்தேன் ஒர் உளவாளியாக வேலை பார்ப்பது என்பது மிகவும் கடினம் உங்கள் தாய்மொழியைப் போல நீங்கள் தங்கி இருக்கும் நாட்டின் மொழியையும் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். இப்போது ரஷ்யா திரும்பியுள்ள உளவாளிகளுக்கு நல்ல வேலை தரப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன். அவர்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் உள்ளது.
நாங்கள் சந்தித்தோம் வாழ்க்கைப் பற்றி பேசினோம் தேசிய கீதம் உள்ளிட்ட பல பாடல்களைப் பாடினோம்.. யார் யார் துரோகம் செய்தவர்கள் என்பது எனக்குத் தெரியும் இவ்வாறு புடின் தெரிவித்தார் உளவாளிகளை அவர் எங்கு சந்தித்தார் என்பதையும் இவர்கள் பிடிபடக் காரணமாக அமெரிக்காவில் உள்ளவர்கள் பெயர்களையும் கூற அவர் மறுத்து விட்டார். |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:53.09 பி.ப ] |
நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. [மேலும்] | | 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ] |
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] | | மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ] |
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்] | | சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:03.06 மு.ப ] |
சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர். [மேலும்] | | இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ] |
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|