| | | |
| |
| | | |
| |
| ஏனைய செய்தி |
| மண்டேலாவின் பேத்திகளிடம் கொள்ளையிட முயற்சி! |
| [ சனிக்கிழமை, 24 யூலை 2010, 02:39.52 பி.ப GMT ] |
தென்ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் பேத்திகளிடம் கொள்ளையிட மேற்கொள்ளப்பட்ட முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டது.நெல்சன் மண்டேலாவின் 92 ஆவது பிறந்தநாள், ஜோகனஸ்பர்க் நகரில் கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்று விட்டு, அவருடைய 2 பேத்திகள் தங்கள் காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே இக்கொள்ளை முயற்சி இடம்பெற்றுள்ளது.
வீட்டு வாசலில் கார் நுழைந்தவுடன், துப்பாக்கியுடன் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம ஆசாமிகள், மண்டேலாவின் 2 பேத்திகளையும் பிடித்துக்கொண்டனர்.
கொள்ளையரில் ஒருவன் துப்பாக்கியால் சுட்டான். உடனே, கார் சாரதி பதிலுக்கு சுட்டார். இதையடுத்து, 2 கொள்ளையர்களும் தப்பி ஓடிவிட்டனர்.
இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. பொருட்களும் கொள்ளை போகவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:53.09 பி.ப ] |
நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. [மேலும்] | | 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ] |
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] | | மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ] |
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்] | | சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:03.06 மு.ப ] |
சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர். [மேலும்] | | இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ] |
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|