| | | |
| |
| | | |
| |
| ஜேர்மனி செய்தி |
| ஜெர்மன் : பிராட்டஸ்டண்ட் மதத் தலைவர் குடிபோதையில் கார் ஓட்டியதாக ஒப்புதல் |
| [ புதன்கிழமை, 24 பெப்ரவரி 2010, 11:11.55 மு.ப GMT ] |
ஜெர்மனியின் இரண்டரை கோடி பேர் பின்பற்றும் பிராட்டஸ்டண்ட் திருச்சபையின் தலைவர், மார்கோட் கேஸ்மான், குடிபோதையில் வாகனம் ஒட்டியதை அடுத்து கைது செய்யப்பட்ட பின்னர், ஒரு பெரிய தவறை இழைத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்.கடந்த ஆண்டு இந்த திருச்சபையின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்ட திருமதி கேஸ்மேன், ஹானோவர் நகரில் போக்குவரத்தை நிறுத்தும் சிகப்பு விளக்கை மீறிச்சென்றார்.
சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு அதிகம் மது அவரது இரத்தத்தில் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்த முதல் ஜெர்மன் ஆயர் என்ற நிலையை அவர் பெற்றிருந்தார்.
இந்த சம்பவம் அவரது பதவியை எப்படி பாதிக்கும் என்பது குறித்து திருச்சபைத் தலைவர்கள் விவாதித்து வருகிறார்கள். |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ] |
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்] | | நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ] |
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] | | ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ] |
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ] |
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்] | | ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ] |
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|