| | | |
| |
| | | |
| |
| அமெரிக்க செய்தி |
| அமெரிக்காவில் தாக்குதல்: அல் - காய்தா புதிய மிரட்டல் |
| [ புதன்கிழமை, 24 பெப்ரவரி 2010, 11:23.34 மு.ப GMT ] |
அமெரிக்காவில் பல புதிய தாக்குதல்களை மேற்கொள்ளப்போவதாக அல் - காய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஏமன் பிரிவு மிரட்டல் விடுத்துள்ளது.கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று அமெரிக்க விமானத்தை தகர்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததது.அதற்கு அல் - காய்தாவின் ஏமன் பிரிவுதான் பொறுப்பேற்றிருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் பல புதிய தாக்குதல்களை மேற்கொள்ளப்போவதாக அல் - காய்தாவின் ஏமன் பிரிவு தளபதி காஸிம் அல் - ராய்மி மிரட்டல் விடுத்துள்ளார்.
" அமெரிக்கர்களே ! உங்களது காலடியில் உள்ள பூமியை தகர்க்கப் போகிறோம்" என அல் - ராய்மி மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அந்த அமைப்பின் பத்திரிகை இணையதளத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ] |
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்] | | நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ] |
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] | | ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ] |
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ] |
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்] | | ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ] |
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|