| | | |
| |
| | | |
| |
| அமெரிக்க செய்தி |
| பாகிஸ்தானுடன் அணுசக்தி ஒப்பந்தம் கிடையாது : அமெரிக்கா |
| [ ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2010, 07:40.46 மு.ப GMT ] |
இந்தியாவுடன் மேற்கொண்டது போன்ற அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை பாகிஸ்தானுடன் செய்து கொள்ள மாட்டோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்க நிர்வாகத்துறை அதிகாரி ஒருவர் பி.டி.ஐ.க்கு அளித்துள்ள பேட்டியில், “பாகிஸ்தானின் வளர்ந்து வரும் எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்வது குறித்து அந்நாட்டுடன் விவாதித்து வருகிறோம். எனினும், பாகிஸ்தானுடன் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளும் எண்ணம் எதுவும் தற்போது இல்லை” என்றார்.
இதுபற்றி பாகிஸ்தான் அரசியல் தலைவர்களிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா-அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்தியாவுக்கு மட்டுமான சிறப்பு ஒப்பந்தம் என்றும் அவர் கூறினார்.
|
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ] |
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்] | | நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ] |
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] | | ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ] |
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ] |
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்] | | ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ] |
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|