| | | |
| |
| | | |
| |
| கனடா செய்தி |
| கனடா பிரதமர் இந்தியா வருகிறார்: |
| [ வியாழக்கிழமை, 26 நவம்பர் 2009, 06:29.46 மு.ப GMT ] |
| கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அடுத்த வாரம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். அப்போது அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இரு நாடுகளும் இறுதி செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் நடந்து வரும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பின்னர் வரும் 16ஆம் தேதி இந்தியா வரும் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
ஹார்பர் மற்றும் அவருடன் வரும் உயரதிகாரிகள் குழு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்துகின்றனர். இந்த சந்திப்பின் போது கனடா நிறுவனங்கள் அணு சக்தி தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக இருநாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பின்னர் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் சீனாவுக்கு சுற்றுப் பயணம் செல்கிறார். |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ] |
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்] | | நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ] |
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] | | ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ] |
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ] |
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்] | | ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ] |
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|