| | | |
| |
| | | |
| |
| பிரான்ஸ் செய்தி |
| பிரான்சில் கவர்ச்சி உடைக்கு அனுமதி கேட்டு மாணவிகள் போராட்டம் |
| [ சனிக்கிழமை, 26 டிசெம்பர் 2009, 11:33.47 மு.ப GMT ] |
பிரான்ஸ் நாட்டில் தற்போது மாணவ - மாணவிகள் கவர்ச்சிகரமாக உடை அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். மாணவர்கள் பெர்முடா டவுசர் மற்றும் பனியன்கள் அணிகின்றனர்.மாணவிகள் முட்டிக்கு மேல் குட்டை பாவாடையும் (ஸ்கர்ட்) டவுசர்கள் உள்ளிட்ட கவர்ச்சி உடை அணிந்தும் வருகின்றனர். அது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கவனத்தை திசை திருப்புகிறது என கருதி அத்தகைய உடைகளுக்கு பள்ளிகள் தடைவிதித்துள்ளன.
அது மாணவ - மாணவிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல தாங்கள் கவர்ச்சி உடை அணிய அனுமதிக்க வேண்டும் என்று பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
200 மாணவ - மாணவிகள் நடுவீதியில் ஊர்வலமாக சென்று கோஷம் எழுப்பினார்கள். நாங்கள் பள்ளியில்தான் இருக்கிறோம். உடை அணிவதில் கட்டுப்பாடு விதிப்பதால் சிறையில் இருப்பது போன்று உணர்கிறோம் என்று தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக கவர்ச்சியாக உடை அணிந்து வந்த மாணவ-மாணவிகள் சஸ்பெண்டு (தற்காலிக நீக்கம்) செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ] |
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்] | | நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ] |
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] | | ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ] |
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ] |
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்] | | ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ] |
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|