| | | |
| |
| | | |
| |
| பிரான்ஸ் செய்தி |
| தாஜ்மஹாலை முந்திய ஈஃபிள் கோபுரம் |
| [ திங்கட்கிழமை, 28 டிசெம்பர் 2009, 04:00.22 பி.ப GMT ] |
உலகளவில் நீங்கள் பார்க்க விரும்பும் கட்டிடம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இத்தாலியில் உள்ள ஈஃபிள் கோபுரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.இதுதொடர்பாக தனியார் நிறுவனம் சார்பில் 5 கண்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
அதில் 16% வாக்குகளுடன் ஈஃபிள் கோபுரம் (Eiffel Tower) முதலிடத்தையும், வாடிகன் சிட்டியில் உள்ள பீட்டர்ஸ் பஸிலிகா கட்டிடம் 9% வாக்குகளுடன் 2ஆம் இடத்தையும் பிடித்தன.
கடந்த 16ஆம் நூற்றாண்டில் மனைவி மும்தாஜ் நினைவாக மொகலாய மன்னர் ஷாஜகான் எழுப்பிய காதல் சின்னமான தாஜ்மஹால், 8% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ] |
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்] | | நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ] |
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] | | ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ] |
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ] |
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்] | | ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ] |
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|