அமெரிக்க செய்திகள்
ஒபாமாவை எதிர்த்து போட்டியிடுபவர் யார்?
[ வியாழக்கிழமை, 09 பெப்ரவரி 2012, 03:32.27 மு.ப ]
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவி காலம் முடிவடைவதையொட்டி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. [மேலும்]
சீக்கியர்கள் கோவில் மீது விஷமிகள் தாக்குதல்
[ வியாழக்கிழமை, 09 பெப்ரவரி 2012, 02:53.10 மு.ப ]
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம், ஸ்டெர்லிங் ஹைட்ஸ் என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் குருத்வாரா எனப்படும் சீக்கியர் கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. [மேலும்]
காஸ் சிலிண்டரை வெடிக்க செய்து தனது மகன்களுடன் தந்தை தற்கொலை
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 05:26.30 பி.ப ] []
அமெரிக்காவில் சிலிண்டரை வெடிக்க செய்து தனது 2 மகன்களை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார் ஜோஷ். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. [மேலும்]
ஈராக் போர் வீரர்களுக்கு வெள்ளை மாளிகையில் விருந்து: ஒபாமா
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 05:24.08 பி.ப ]
ஈராக் போரில் பங்கேற்று நாடு திரும்பிய வீரர்களுக்கு ஒபாமா தனது வெள்ளை மாளிகையில் விருந்தளிக்க முடிவு செய்துள்ளார். [மேலும்]
முன்னாள் ஜனாதிபதி மீது பணிப்பெண் பரபரப்பு புகார்
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 01:07.23 மு.ப ] []
மறைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடி மீது வெள்ளை மாளிகையின் முன்னாள் பணிப்பெண் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கப்பலில் வைரஸ் பரவியதால் 500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 12:55.04 பி.ப ]
அமெரிக்க கப்பல் ஒன்றில் வைரஸ் கிருமி பரவியதால் 500க்கும் அதிகமான பயணிகள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். [மேலும்]
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்பேன்: ஒபாமா
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 05:38.38 மு.ப ]
அமெரிக்காவின் ஜனாதிபதியாக மீண்டும் நான் தான் பதவியேற்பேன் என தற்போதைய ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார். [மேலும்]
வளர்ந்து வரும் நிலையில் அமெரிக்க பொருளாதாரம்: ஒபாமா
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 12:18.13 மு.ப ]
அமெரிக்கப் பொருளாதாரம் உறுதியாகவும், வேகமாகவும் மீண்டெழுவதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். [மேலும்]
5 மாத குழந்தையை சித்ரவதைப்படுத்தும் தாய்
[ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 04:22.32 பி.ப ] []
அமெரிக்காவின் வட கரோலினா பகுதியை சேர்ந்த லடோன்னா பார்லியர் என்பவர் தனது 5 மாத குழந்தை நவோமியை சித்ரவதைப்படுத்துவது தெரியவந்துள்ளது. [மேலும்]
அமெரிக்காவின் மிட் ரோம்னிக்கு ராப் பாடகர் கடும் கண்டனம்
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 03:20.01 பி.ப ]
அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவின் பதவிகாலம் இந்தாண்டுடன் முடிவடைவதை தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. [மேலும்]
அமெரிக்காவின் உதவியை நாடும் ஆசிய நாடுகள்: ஒபாமா
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 05:07.38 மு.ப ]
தங்கள் நாடுகளை மேம்படுத்திக் கொள்ளவும், சீனாவிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஆசிய நாடுகள் அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார். [மேலும்]
அமெரிக்காவில் ரகசியமாக வளர்க்கப்படும் கஞ்சா செடிகள்
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 04:12.50 பி.ப ] []
எயிட்ஸ் நோயாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கிமோதெரபி சிகிச்சை பெற்று வருபவர்கள் ஆகியோருக்கு பசி எடுப்பதற்கான மருந்து கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. [மேலும்]
ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 03:12.57 பி.ப ] []
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
அமெரிக்காவில் அணு உலையில் திடீர் கோளாறு
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 05:29.26 மு.ப ] []
அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் உள்ள அணு உலையில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. [மேலும்]
பாகிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலை நிகழ்த்தியது அமெரிக்கா தான்: ஒபாமா
[ செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2012, 12:45.58 பி.ப ] []
பாகிஸ்தானில் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது அமெரிக்கா தான் என்று முதன் முறையாக ஒபாமா ஒப்புக் கொண்டுள்ளார். [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஒபாமாவை எதிர்த்து போட்டியிடுபவர் யார்?
ரஷ்யாவில் இங்கிலாந்தின் வங்கி கணக்கு விபரங்கள் விற்பனை
மருத்துவமனையில் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி
சீக்கியர்கள் கோவில் மீது விஷமிகள் தாக்குதல்
சீனாவிற்கு உதவ தயார்: இந்தியா
உலகின் மிக பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு
சிரியாவில் இராணுவத் தாக்குதல்: 47 பேர் பலி
வழக்கை ரத்து செய்யக் கோரி கிலானி மேல்முறையீடு
நஷீத்தை பழிவாங்க மாட்டோம்: புதிய ஜனாதிபதி
மாலைத்தீவில் தொடரும் போராட்டம்
 
   
   
 
2011 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
32 மணிநேரங்களுக்கு பின் உயிருடன் பெண் மீட்பு
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 08:13.07 மு.ப ] []
பாகிஸ்தானின் லாகூரில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய பெண் 32 மணிநேரங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். [மேலும்]
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 56ஆக உயர்வு
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 08:07.49 மு.ப ] []
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 56ஆக அதிகரித்துள்ளது. [மேலும்]
பாகிஸ்தானில் அமெரிக்க விமானங்கள் திடீர் தாக்குதல்: 8 பேர் பலி
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 07:09.52 மு.ப ]
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியின பகுதி தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். [மேலும்]
பின்லேடனின் நெருங்கிய கூட்டாளி விடுதலை
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 07:04.54 மு.ப ]
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடனின் நெருங்கி கூட்டாளி லண்டனில் விடுதலை செய்யப்பட்டார். [மேலும்]
ஈரானில் பிபிசி செய்தி நிறுவனத்தின் நிருபர்கள் கைது
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 06:55.10 மு.ப ]
சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதா லண்டன் பிபிசி செய்தி நிறுவனத்தின் நிருபர்களை ஈரான் அரசு கைது செய்துள்ளது. [மேலும்]