பிரித்தானிய செய்திகள்
ரஷ்யாவில் இங்கிலாந்தின் வங்கி கணக்கு விபரங்கள் விற்பனை
[ வியாழக்கிழமை, 09 பெப்ரவரி 2012, 03:29.50 மு.ப ]
ரஷ்ய இணையத்தளங்களில் இங்கிலாந்து நாட்டின் வங்கி கணக்கின் ரகசிய எண்கள், வங்கி கணக்கு எண்கள் மற்றும் விபரங்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. [மேலும்]
பாக்லாந்து விவகாரம்: பிரிட்டன் மீது அர்ஜென்டினா கடும் கண்டனம்
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 01:02.09 பி.ப ]
பாக்லாந்து தீவு விவகாரம் குறித்து பிரிட்டன் மீது அர்ஜென்டினா ஒரு முறையீட்டை ஐ.நா சபைக்கு அனுப்பும் என அந்நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். [மேலும்]
வைரவிழா கொண்டாடிய பிரிட்டன் ராணியின் வாழ்த்துச் செய்தி
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 02:04.58 பி.ப ] []
பிரிட்டனின் எலிசபெத்  ராணி மகுடம் சூட்டி அறுபதாண்டுகள் நிறைவுபெற்ற நிலையில் அவரது பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. [மேலும்]
அல்கொய்தாவின் தற்கொலைப்படையில் பெண்கள்
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 08:45.15 மு.ப ]
பிரிட்டனில் உள்ள அல்கொய்தா தீவிரவாத படையினர் தனது படைகளுக்கு பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
பிரிட்டன் ராணியின் வைரவிழா கொண்டாட்டம்
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 05:03.08 மு.ப ] []
பிரிட்டன் ராணி எலிசபெத் பதவியேற்று இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை விமர்சையாக கொண்டாட இங்கிலாந்து மக்கள் முடிவு செய்துள்ளனர். [மேலும்]
லண்டனில் கடும் பனிப்பொழிவு: விமானங்கள் ரத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 12:45.25 பி.ப ] []
கடும் பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக ‌ல‌ண்ட‌னி‌ல் 30 சத‌‌வீத ‌விமான‌ங்கள‌் ர‌த்து செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. [மேலும்]
பிரிட்டனில் சிரியா தூதரகம் முன்பு போராட்டம்
[ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 08:11.59 மு.ப ] []
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சிரியா தூதரகம் முன்பு பலர் போராட்டம் நடத்தினர். [மேலும்]
பொது மக்களை பற்றிய அக்கறை தேவாலயங்களுக்கு இல்லை: நிக் கிளெக்
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 03:20.45 பி.ப ]
பிரித்தானியாவின் தேவாலயங்கள்(The House of Lords) வாக்காளர்களைப் பற்றியோ பொது மக்களைப் பற்றியோ கவலைப்படுவதில்லை என்று நிக் கிளெக்(Nick Clegg) குற்றம் சுமத்தியுள்ளார். [மேலும்]
நல்ல திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே பிரிட்டனில் இடம்: அமைச்சர் அறிவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 07:06.36 மு.ப ]
தகுதியும் நல்ல திறமையும் உடையவர்களுக்கு மட்டுமே பிரிட்டனில் தங்க இடம் கொடுக்கப்படும் என அந்நாட்டு புதிய குடியேற்ற சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. [மேலும்]
இளவரசர் வில்லியமை கிண்டல் செய்து அர்ஜென்டினா அறிக்கை வெளியீடு
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 04:02.42 பி.ப ] []
பாக்லாந்துக்கு வந்த பிரிட்டன் இளவரசர் வில்லியமை அர்ஜென்டினா அரசு கிண்டல் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. [மேலும்]
அர்ஜென்டினாவுடன் மோதல்: இங்கிலாந்து போர்க்கப்பல் பாக்லாந்துக்கு விரைவு
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 03:49.13 பி.ப ] []
அர்ஜென்டினாவுக்கு அருகே இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான பாக்லாந்து தீவு உள்ளது. இந்த தீவுக்கு உரிமை கொண்டாடி அர்ஜென்டினாவும், இங்கிலாந்தும் சண்டையிட்டு வருகின்றன. [மேலும்]
விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் மீதான வழக்கு விசாரணை மீண்டும் தொடக்கம்
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 01:04.36 பி.ப ]
விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் மீதான வழக்கை விசாரிப்பதற்காக பிரிட்டன் நீதிமன்றம் ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. [மேலும்]
பிரிட்டனை நடுங்க வைக்கும் உறைபனியும், கடுங்குளிரும்
[ செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2012, 03:04.24 பி.ப ] []
இந்த ஆண்டு பிரிட்டனில் உறை பனியும், கடுங்குளிரும் அதிகமாக இருக்கும் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது. [மேலும்]
ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
[ திங்கட்கிழமை, 30 சனவரி 2012, 03:21.01 பி.ப ] []
இந்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தொடக்க நிகழ்ச்சிகளை டேனிபாயல் தலைமையிலான குழுவினர் இயக்குகின்றனர். [மேலும்]
துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான பிறவித்தலைவன்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 சனவரி 2012, 12:56.51 பி.ப ]
பிரிட்டிஷ் இராணுவத்தைச் சேர்ந்த கஜபகதூர் குருங்(Gajbahadur Gurung) என்பவர் ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஒபாமாவை எதிர்த்து போட்டியிடுபவர் யார்?
ரஷ்யாவில் இங்கிலாந்தின் வங்கி கணக்கு விபரங்கள் விற்பனை
மருத்துவமனையில் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி
சீக்கியர்கள் கோவில் மீது விஷமிகள் தாக்குதல்
சீனாவிற்கு உதவ தயார்: இந்தியா
உலகின் மிக பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு
சிரியாவில் இராணுவத் தாக்குதல்: 47 பேர் பலி
வழக்கை ரத்து செய்யக் கோரி கிலானி மேல்முறையீடு
நஷீத்தை பழிவாங்க மாட்டோம்: புதிய ஜனாதிபதி
மாலைத்தீவில் தொடரும் போராட்டம்
 
   
   
 
2011 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
32 மணிநேரங்களுக்கு பின் உயிருடன் பெண் மீட்பு
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 08:13.07 மு.ப ] []
பாகிஸ்தானின் லாகூரில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய பெண் 32 மணிநேரங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். [மேலும்]
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 56ஆக உயர்வு
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 08:07.49 மு.ப ] []
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 56ஆக அதிகரித்துள்ளது. [மேலும்]
பாகிஸ்தானில் அமெரிக்க விமானங்கள் திடீர் தாக்குதல்: 8 பேர் பலி
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 07:09.52 மு.ப ]
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியின பகுதி தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். [மேலும்]
பின்லேடனின் நெருங்கிய கூட்டாளி விடுதலை
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 07:04.54 மு.ப ]
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடனின் நெருங்கி கூட்டாளி லண்டனில் விடுதலை செய்யப்பட்டார். [மேலும்]
ஈரானில் பிபிசி செய்தி நிறுவனத்தின் நிருபர்கள் கைது
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 06:55.10 மு.ப ]
சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதா லண்டன் பிபிசி செய்தி நிறுவனத்தின் நிருபர்களை ஈரான் அரசு கைது செய்துள்ளது. [மேலும்]