ஏனைய நாட்டு செய்திகள்
மருத்துவமனையில் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி
[ வியாழக்கிழமை, 09 பெப்ரவரி 2012, 03:12.03 மு.ப ] []
மாலைதீவு அரசுக்கு எதிரான போராட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்ட மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியை காவல்துறையினர் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். [மேலும்]
சீனாவிற்கு உதவ தயார்: இந்தியா
[ வியாழக்கிழமை, 09 பெப்ரவரி 2012, 02:47.26 மு.ப ]
திபெத்தின் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து புத்த மத துறவிகள் தீக்குளிப்பது அதிகரித்து வருகிறது. [மேலும்]
உலகின் மிக பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு
[ வியாழக்கிழமை, 09 பெப்ரவரி 2012, 01:12.04 மு.ப ] []
42 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியம் ஒன்று தற்போது ஸ்பெயின் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சிரியாவில் இராணுவத் தாக்குதல்: 47 பேர் பலி
[ வியாழக்கிழமை, 09 பெப்ரவரி 2012, 01:05.37 மு.ப ] []
சிரியாவில் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். [மேலும்]
வழக்கை ரத்து செய்யக் கோரி கிலானி மேல்முறையீடு
[ வியாழக்கிழமை, 09 பெப்ரவரி 2012, 12:48.06 மு.ப ]
பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தவில்லை எனக் கூறி பிரதமர் கிலானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. [மேலும்]
நஷீத்தை பழிவாங்க மாட்டோம்: புதிய ஜனாதிபதி
[ வியாழக்கிழமை, 09 பெப்ரவரி 2012, 12:45.08 மு.ப ]
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் மீது பழிவாங்கும் போக்கை கடைபிடிக்க மாட்டோம் என புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி வாகித் ஹூசைன் தெரிவித்துள்ளார். [மேலும்]
மாலைத்தீவில் தொடரும் போராட்டம்
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 04:34.08 பி.ப ] []
மாலைத்தீவில் ஏற்பட்ட போராட்டத்தை தொடர்ந்து அந்நாட்டின் ஜனாதிபதி மொஹமட் நஷீத் நேற்று பதவி விலகினார். [மேலும்]
மக்கள் ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி: எகிப்தில் முன்கூட்டியே தேர்தல்
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 03:46.53 பி.ப ]
ஏப்ரல் மாதத்தின் மத்தியில் தேர்தல் நடத்துவதாக அறிவித்த இராணுவம் மக்களின் ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு மார்ச் மாதத்தில் நடத்த முடிவு செய்துள்ளது. [மேலும்]
பின்னழகி பட்டம்: மொடல் அழகி கிம் கர்டாஷியன் முதலிடம்
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 12:38.58 பி.ப ]
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ‘ஜூ’ இதழ் நடிகைகள், பிரபல பாடகி யார் என்பது குறித்து கருத்து கணிப்பு நடத்தியது. [மேலும்]
யாகூ நிறுவனத்தின் தலைவர் பதவி ராஜினாமா
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 08:54.45 மு.ப ]
கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியின் காரணமாக, தனது பதவியை ராஜினாமா செய்வதாக யாகூ நிறுவன தலைவர் ராய் போஸ்டோக் தெரிவித்துள்ளார். [மேலும்]
32 மணிநேரங்களுக்கு பின் உயிருடன் பெண் மீட்பு
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 08:13.07 மு.ப ] []
பாகிஸ்தானின் லாகூரில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய பெண் 32 மணிநேரங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். [மேலும்]
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 56ஆக உயர்வு
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 08:07.49 மு.ப ] []
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 56ஆக அதிகரித்துள்ளது. [மேலும்]
பாகிஸ்தானில் அமெரிக்க விமானங்கள் திடீர் தாக்குதல்: 8 பேர் பலி
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 07:09.52 மு.ப ]
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியின பகுதி தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். [மேலும்]
பின்லேடனின் நெருங்கிய கூட்டாளி விடுதலை
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 07:04.54 மு.ப ]
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடனின் நெருங்கி கூட்டாளி லண்டனில் விடுதலை செய்யப்பட்டார். [மேலும்]
ஈரானில் பிபிசி செய்தி நிறுவனத்தின் நிருபர்கள் கைது
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 06:55.10 மு.ப ]
சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதா லண்டன் பிபிசி செய்தி நிறுவனத்தின் நிருபர்களை ஈரான் அரசு கைது செய்துள்ளது. [மேலும்]
 
பிந்திய 10 செய்திகள்
ஒபாமாவை எதிர்த்து போட்டியிடுபவர் யார்?
ரஷ்யாவில் இங்கிலாந்தின் வங்கி கணக்கு விபரங்கள் விற்பனை
மருத்துவமனையில் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி
சீக்கியர்கள் கோவில் மீது விஷமிகள் தாக்குதல்
சீனாவிற்கு உதவ தயார்: இந்தியா
உலகின் மிக பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு
சிரியாவில் இராணுவத் தாக்குதல்: 47 பேர் பலி
வழக்கை ரத்து செய்யக் கோரி கிலானி மேல்முறையீடு
நஷீத்தை பழிவாங்க மாட்டோம்: புதிய ஜனாதிபதி
மாலைத்தீவில் தொடரும் போராட்டம்
 
2011 உலகப் பார்வை
 
சிறப்புச் செய்திகள்