செய்திகள்
கடத்தப்பட்ட சீன தூதரக அதிகாரிகள்‌ விடுவிப்பு
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 06:50.11 மு.ப ] []
சூடான் நாட்டில் கடத்தப்பட்ட சீன தூதரக அதிகாரிகள்‌ கென்யாவின் தலைநகர் நைரோபியில் விடுவிக்கப்பட்டனர். [மேலும்]
அவுஸ்திரேலியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட எரிமலை
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 08:01.45 பி.ப ]
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உயிரனங்கள் கூடிய எரிமலை ஆவுஸ்திரேலிய கடல் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஆவுஸ்திரேலிய ஆய்வு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். [மேலும்]
சிரியா, ரஷ்யா பேச்சுவார்த்தை: வெளியேறும் தூதுவர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 05:39.17 பி.ப ]
சிரியாவில் தொடர்ந்து வரும் வன்முறைகள் தொடர்பாக அந்நாட்டு ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்ததாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். [மேலும்]
காஸ் சிலிண்டரை வெடிக்க செய்து தனது மகன்களுடன் தந்தை தற்கொலை
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 05:26.30 பி.ப ] []
அமெரிக்காவில் சிலிண்டரை வெடிக்க செய்து தனது 2 மகன்களை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார் ஜோஷ். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. [மேலும்]
ஈராக் போர் வீரர்களுக்கு வெள்ளை மாளிகையில் விருந்து: ஒபாமா
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 05:24.08 பி.ப ]
ஈராக் போரில் பங்கேற்று நாடு திரும்பிய வீரர்களுக்கு ஒபாமா தனது வெள்ளை மாளிகையில் விருந்தளிக்க முடிவு செய்துள்ளார். [மேலும்]
ஈரான் அரசின் சொத்துக்களை முடக்குங்கள்: ஒபாமா உத்தரவு
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 04:40.02 பி.ப ]
ஈரான் அரசுக்கு சொந்தமாக அமெரிக்காவில் உள்ள சொத்துக்களை முடக்குமாறு ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டுள்ளார். [மேலும்]
சீனாவில் அதிக எடையுடன் பிறந்த குழந்தை
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 02:06.49 பி.ப ] []
சீனாவில் இளம்பெண்ணுக்கு 7.04 கிலோ எடையுடன் குழந்தை பிறந்துள்ளது. இதுதான் சீன வரலாற்றிலேயே அதிக எடையுடன் பிறந்த குழந்தை என்று கூறப்படுகிறது. [மேலும்]
விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்: நோர்வே கொலைக் குற்றவாளி ஆண்டர்ஸ்
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 02:05.37 பி.ப ] []
நோர்வே நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடத்தி 77 பேரை கொன்றவர், தனக்கு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. [மேலும்]
வைரவிழா கொண்டாடிய பிரிட்டன் ராணியின் வாழ்த்துச் செய்தி
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 02:04.58 பி.ப ] []
பிரிட்டனின் எலிசபெத்  ராணி மகுடம் சூட்டி அறுபதாண்டுகள் நிறைவுபெற்ற நிலையில் அவரது பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. [மேலும்]
கனடாவில் வான் நேருக்கு நேர் மோதியதில் விபத்து: 11 பேர் பலி
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 01:04.08 பி.ப ] []
கனடாவில் உள்ள ஆன்டரியோ மாகாணத்தின் ஸ்ட்ராட்போர்ட் நகரில் 13 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த வான், எதிரே வந்த டிரக்குடன் மோதியதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். [மேலும்]
ஜேர்மனியில் குளிர் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 12:58.18 பி.ப ]
ஜேர்மனியில் -29 டிகிரி குளிர் இருந்தாலும் இந்த வாரத்தின் மத்தியில் இன்னும் குளிர் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. [மேலும்]
சொகுசு வாழ்க்கை வாழ்கிறார் சர்கோசி
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 12:51.36 பி.ப ]
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் வஹீட் ஹசன் சத்தியப்பிரமாணம்
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 12:16.27 பி.ப ] []
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் நசீட் பதவி விலகியதை அடுத்து மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் துணை ஜனாதிபதி மொஹமட் வஹீட் ஹசன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். [மேலும்]
ரோமானியாவிற்குப் பிரதமராவாரா மிஹாய் ரஸ்வான்?
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 12:11.21 பி.ப ]
ரோமானியாவின் புதிய பிரதமராக அந்த நாட்டின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான மிஹாய் ரஸ்வான் உங்குரியானுவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
மாலைத்தீவு ஜனாதிபதி பதவி விலகுவதாக அறிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 11:47.06 மு.ப ] []
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் நஷிட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக பீ.பீ.சி தெரிவித்துள்ளது. [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஒபாமாவை எதிர்த்து போட்டியிடுபவர் யார்?
ரஷ்யாவில் இங்கிலாந்தின் வங்கி கணக்கு விபரங்கள் விற்பனை
மருத்துவமனையில் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி
சீக்கியர்கள் கோவில் மீது விஷமிகள் தாக்குதல்
சீனாவிற்கு உதவ தயார்: இந்தியா
உலகின் மிக பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு
சிரியாவில் இராணுவத் தாக்குதல்: 47 பேர் பலி
வழக்கை ரத்து செய்யக் கோரி கிலானி மேல்முறையீடு
நஷீத்தை பழிவாங்க மாட்டோம்: புதிய ஜனாதிபதி
மாலைத்தீவில் தொடரும் போராட்டம்
 
   
   
 
2011 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
32 மணிநேரங்களுக்கு பின் உயிருடன் பெண் மீட்பு
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 08:13.07 மு.ப ] []
பாகிஸ்தானின் லாகூரில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய பெண் 32 மணிநேரங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். [மேலும்]
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 56ஆக உயர்வு
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 08:07.49 மு.ப ] []
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 56ஆக அதிகரித்துள்ளது. [மேலும்]
பாகிஸ்தானில் அமெரிக்க விமானங்கள் திடீர் தாக்குதல்: 8 பேர் பலி
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 07:09.52 மு.ப ]
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியின பகுதி தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். [மேலும்]
பின்லேடனின் நெருங்கிய கூட்டாளி விடுதலை
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 07:04.54 மு.ப ]
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடனின் நெருங்கி கூட்டாளி லண்டனில் விடுதலை செய்யப்பட்டார். [மேலும்]
ஈரானில் பிபிசி செய்தி நிறுவனத்தின் நிருபர்கள் கைது
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 06:55.10 மு.ப ]
சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதா லண்டன் பிபிசி செய்தி நிறுவனத்தின் நிருபர்களை ஈரான் அரசு கைது செய்துள்ளது. [மேலும்]