| | | |
| |
| | | |
| |
| இத்தாலி செய்திகள் |
| இத்தாலியில் 50 ஆயிரம் டன் விஷக்கழிவுகள் கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 23 டிசெம்பர் 2009, 02:15.27 பி.ப ] |
இத்தாலியில் புற்றுநோய் உள்ளிட்ட பல உயிர்க் கொல்லி நோய்களை ஏற்படுத்தும் ஆபத்தான 50 ஆயிரம் டன் விஷக்கழிவுகளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்] | | இத்தாலி பிரதமரை தாக்கியது ஏன்? கைதானவர் விளக்கம் |
| [ புதன்கிழமை, 16 டிசெம்பர் 2009, 04:50.46 பி.ப ] |
இத்தாலியை நாசப்படுத்தி வருவதால்தான் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை தாம் தாக்கியதாக தாக்குதல் நடத்தியவர் விளக்கம் அளித்துள்ளார். [மேலும்] | | மனநோயாளி ஒருவர் இத்தாலி பிரதமர் மீது தாக்குதல் |
| [ திங்கட்கிழமை, 14 டிசெம்பர் 2009, 08:32.29 மு.ப ] |
இத்தாலியின் மிலன் நகரில் நடந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்நாட்டுப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது மனநலம் குன்றிய நபர் நடத்திய தாக்குதலில் பிரதமரின் பல் உடைந்துள்ளது. [மேலும்] | | இத்தாலிய மாஃபிய கும்பல் தலைவர்கள் கைது |
| [ திங்கட்கிழமை, 07 டிசெம்பர் 2009, 07:19.29 மு.ப ] |
இத்தாலியில் மாஃபியா கும்பல்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிசிலியன் மாஃபியா துணை தலைவர் என்று கூறப்படுகிற கியான்னி நிச்சி என்ற நபரை இத்தாலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் பால்மேரோவில் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்] |
|
|
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பாலியல் விவகாரம் : பாப்பரசரின் மூத்த உதவியாளர் உட்பட இருவர் பதவி நீக்கம் |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 11:28.27 மு.ப ] |
ஓரினச் சேர்க்கை விபச்சார விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து பாப்பரசர் பெனடிக்டின் மூத்த உதவியாளர் ஒருவரும், வத்திக்கானில் பிரார்த்தனைப் பாடல்களை பாடும் ஒருவரும் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். [மேலும்] | | இணைய பாவனைக்கு அடிமையான பெற்றோரினால் 3 மாத சிசு பட்டினி மரணம் |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 11:22.42 மு.ப ] |
தென் கொரியாவில் இணைய பாவனைக்கு அடிமையாக பெற்றோரினால் மூன்று மாத சிசு ஒன்று பட்டினி மரணத்தை எதிர்நோக்கியதாக தகல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] | | அமெ. பென்டகனுக்குள் நுழைந்த மர்ம மனிதன்! |
| [ வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010, 11:53.50 மு.ப ] |
அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனுக்குள் நுழைந்த மர்ம மனிதன், பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கிச் சரமாரியாகச் சுட்டதில் இருவர் காயமடைந்தனர். [மேலும்] | | அவுஸ்திரேலியாவில் பெய்த அதிசய மீன் மழை |
| [ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 10:31.56 மு.ப ] |
நாம் எல்லோரும் அடைமழை ,கனமழை,பேய்மழை என பல வகை மழைகளை கண்டு இருக்கிறோம் .ஆனால் கடந்த இரு நாட்களாக அவுஸ்திரேலியாவில் பெய்த மழை சற்று விசித்திரமானது.. [மேலும்] | | ஓரின சேர்க்கையாளர் திருமணம் : அமெ. நீதிமன்றம் அனுமதி |
| [ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 03:14.13 பி.ப ] |
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ், லோவா, வெர்மன்ட், கனெக்டிகட் மற்றும் நியூ ஹாம்ஸ்பியர் ஆகிய 5 மாகாணங்களில், ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|