| | | |
| |
| | | |
| |
| ஜேர்மனி செய்திகள் |
| ஜெர்மன் : பிராட்டஸ்டண்ட் மதத் தலைவர் குடிபோதையில் கார் ஓட்டியதாக ஒப்புதல் |
| [ புதன்கிழமை, 24 பெப்ரவரி 2010, 11:11.55 மு.ப ] |
ஜெர்மனியின் இரண்டரை கோடி பேர் பின்பற்றும் பிராட்டஸ்டண்ட் திருச்சபையின் தலைவர், மார்கோட் கேஸ்மான், குடிபோதையில் வாகனம் ஒட்டியதை அடுத்து கைது செய்யப்பட்ட பின்னர், ஒரு பெரிய தவறை இழைத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார். [மேலும்] | | ஜெர்மனியில் 4 ஆயிரம் விமானிகள் வேலை நிறுத்தம் |
| [ திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2010, 09:47.51 மு.ப ] |
ஜெர்மனியில் ஏர்லைன் லுப்தான்சா விமான நிறுவனம் பிரசித்தி பெற்றது. இதில் சுமார் 4 ஆயிரம் விமானிகள் பணிபுரிகின்றனர். இவர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி 4 நாட்கள் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளனர். [மேலும்] | | பள்ளியில் புகுந்து ஆசிரியரை குத்திக் கொன்ற மாணவன் |
| [ வெள்ளிக்கிழமை, 19 பெப்ரவரி 2010, 11:02.29 மு.ப ] |
ஜெர்மனியின் மேற்கு பிராந்தியத்தில் லுட்விங்ஸ் கேபின் நகரம் உள்ளது. அங்கு ஒரு தொழிற்பள்ளி உள்ளது. நேற்று காலை 10 மணி அளவில் அங்கு 23 வயதான முன்னாள் மாணவர் ஒருவர் புகுந்தார். அவர் கத்தி மற்றும் துப்பாக்கி வைத்திருந்தார். [மேலும்] | | ஜெர்மனியில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவினால் பல்வேறு பாதிப்புக்கள் |
| [ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 11:58.08 மு.ப ] |
ஜெர்மனியில் பெய்து வரும் கடும் பனிப் பொழிவினால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] | | ஜெர்மனியில் விமான விபத்து: 171 பயணிகள் தப்பினர் |
| [ திங்கட்கிழமை, 04 சனவரி 2010, 04:18.58 பி.ப ] |
ஜெர்மனியில் டார்மண்ட் நகரில் இருந்து பெர்லினுக்கு ஒரு பயணிகள் விமானம் வந்தது. அதில் 6 ஊழியர்கள் உள்பட 171 பேர் பயணம் செய்தனர். அந்த விமானம் பெர்லின் விமான நிலையத்தில் தரை இறங்கியது. [மேலும்] | | ஆவண காப்பகத்தில் உள்ளது ஹிட்லரின் மண்டை ஓடு |
| [ திங்கட்கிழமை, 21 டிசெம்பர் 2009, 05:09.24 மு.ப ] |
“ரஷ்யாவில் அமைந்துள்ள தேசிய ஆவண காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள, தலையில் துளையுள்ள மண்டை ஓடு, சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லருடையது. அதுவே, ஹிட்லரின் தற்கொலைக்கான ஒரே ஆவண சாட்சி’ என, அந்நாட்டு அரசு வலியுறுத்தி உள்ளது. [மேலும்] | | கோபஹன்ஹேகனில் ஆர்ப்பாட்டம் : 968 பேர் கைது |
| [ ஞாயிற்றுக்கிழமை, 13 டிசெம்பர் 2009, 11:39.25 மு.ப ] |
கோபன்ஹேகனில் நடைபெற்று வரும் ஐ.நா. வானிலை மாற்ற மாநாட்டை வலியுறுத்தி அந்நகரில் நடந்த பேரணியில் வன்முறை மூண்டதையடுத்து சுமார் 968 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். [மேலும்] | | யூதர்கள் மீது ஹிட்லருக்கு வெறுப்பு ஏற்பட்டது ஏன்? |
| [ புதன்கிழமை, 09 டிசெம்பர் 2009, 10:57.08 மு.ப ] |
யூத டாக்டர் ஒருவரின் சிகிச்சையால்தான் தனது தாயார் மரணமடைந்ததாக ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் நம்பியதால்தான், அவருக்கு யூதர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டதாக புதிதாக வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | ஜெர்மன் பெண் எழுத்தாளர் ஹெர்தா மியுல்லருக்கு இலக்கிய நோபல் பரிசு |
| [ புதன்கிழமை, 25 நவம்பர் 2009, 09:48.03 மு.ப ] |
| 2009ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு ஜெர்மனியைச் சேர்ந்த 56 வயது பெண் எழுத்தாளரான ஹெர்தா மியுல்லர் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] |
|
|
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பாலியல் விவகாரம் : பாப்பரசரின் மூத்த உதவியாளர் உட்பட இருவர் பதவி நீக்கம் |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 11:28.27 மு.ப ] |
ஓரினச் சேர்க்கை விபச்சார விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து பாப்பரசர் பெனடிக்டின் மூத்த உதவியாளர் ஒருவரும், வத்திக்கானில் பிரார்த்தனைப் பாடல்களை பாடும் ஒருவரும் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். [மேலும்] | | இணைய பாவனைக்கு அடிமையான பெற்றோரினால் 3 மாத சிசு பட்டினி மரணம் |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 11:22.42 மு.ப ] |
தென் கொரியாவில் இணைய பாவனைக்கு அடிமையாக பெற்றோரினால் மூன்று மாத சிசு ஒன்று பட்டினி மரணத்தை எதிர்நோக்கியதாக தகல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] | | அமெ. பென்டகனுக்குள் நுழைந்த மர்ம மனிதன்! |
| [ வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010, 11:53.50 மு.ப ] |
அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனுக்குள் நுழைந்த மர்ம மனிதன், பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கிச் சரமாரியாகச் சுட்டதில் இருவர் காயமடைந்தனர். [மேலும்] | | அவுஸ்திரேலியாவில் பெய்த அதிசய மீன் மழை |
| [ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 10:31.56 மு.ப ] |
நாம் எல்லோரும் அடைமழை ,கனமழை,பேய்மழை என பல வகை மழைகளை கண்டு இருக்கிறோம் .ஆனால் கடந்த இரு நாட்களாக அவுஸ்திரேலியாவில் பெய்த மழை சற்று விசித்திரமானது.. [மேலும்] | | ஓரின சேர்க்கையாளர் திருமணம் : அமெ. நீதிமன்றம் அனுமதி |
| [ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 03:14.13 பி.ப ] |
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ், லோவா, வெர்மன்ட், கனெக்டிகட் மற்றும் நியூ ஹாம்ஸ்பியர் ஆகிய 5 மாகாணங்களில், ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|