| பிரான்ஸ் செய்திகள் |
| சிரியாவுக்கான தன் தூதரை பிரான்ஸ் திரும்ப அழைத்துக் கொண்டது |
| [ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 01:11.45 பி.ப ] |
சிரியாவில் இராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் தன் தூதரைத் திரும்ப அழைத்துக் கொள்ள பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. [மேலும்] |
| சொகுசு வாழ்க்கை வாழ்கிறார் சர்கோசி |
| [ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 12:51.36 பி.ப ] |
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்] |
| பிரான்சில் கடும் குளிர்: பலர் உயிரிழப்பு |
| [ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 12:47.04 பி.ப ] |
பிரான்ஸ் நாட்டில் மட்டும் குளிருக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர், இதனால் சாலைப் போக்குவரத்து மட்டுமல்லாமல் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. [மேலும்] |
| நமது நாகரிகங்களை நாம் பாதுகாக்க வேண்டும்: பிரான்ஸ் உள்துறை அமைச்சர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 04:17.14 பி.ப ] |
பிரான்ஸ் நாட்டின் நாகரிகங்களை பாதுகாக்க வேண்டும் என பிரான்சின் உள்நாட்டு அமைச்சர் குளோட் குனன்ட் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| இழப்பீடு தொகை வழங்காவிடில் வழக்கு தொடரப்படும்: பிரெஞ்ச் பயணிகள் |
| [ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 08:24.10 மு.ப ] |
இத்தாலியின் தலைநகரான ரோம் நகரத்திற்கு அருகே கோஸ்டா கன்கார்டியா என்ற கப்பல் கடந்த 14ம் திகதி விபத்துக்குள்ளானது. [மேலும்] |
| திருச்சபை உறுப்பினர்களை ஏமாற்றியதாக திருச்சபையின் மீது வழக்கு பதிவு |
| [ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 10:40.55 மு.ப ] |
திருச்சபை உறுப்பினர்களை ஏமாற்ற முயன்றதாக பிரான்சின் Scientology திருச்சபையின் மீது வழக்கு தொடரப்பட்டது. [மேலும்] |
| இனப்படுகொலைச் சட்டத்தை எதிர்த்து மேல்முறையீடு: துருக்கி வரவேற்பு |
| [ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 11:15.17 மு.ப ] |
பிரான்சில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஆர்மீனிய இனப்படுகொலை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 130 பாராளுமன்ற உறுப்பினர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். இதற்கு துருக்கி வரவேற்பு தெரிவித்துள்ளது. [மேலும்] |
| இனப்படுகொலை சட்டம்: துருக்கி கடும் எதிர்ப்பு |
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 12:52.28 பி.ப ] [ ] |
ஆர்மீனிய இனப்படுகொலையை மறுப்பவருக்குத் தண்டனை வழங்கும் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரான்சின் செனட் சபை உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். [மேலும்] |
| சிரியா மீது ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரான்ஸ் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2012, 07:54.32 மு.ப ] |
சிரியா இராணுவம் போராட்டக்காரர்கள் மீது நடத்தும் வன்முறைத் தாக்குதல்கள் குறித்து ஐ.நா பாதுகாப்புகுழு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரான்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது. [மேலும்] |
| பிரான்சில் புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அறிமுகம் |
| [ திங்கட்கிழமை, 30 சனவரி 2012, 03:09.31 பி.ப ] |
பிரான்சில் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் சர்கோசி வெற்றியை பெறுவதற்காக புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்கிறார். [மேலும்] |
| பிரான்சின் தரமதிப்பு குறையவில்லை: பிட்ச் நிறுவனம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 சனவரி 2012, 05:19.25 பி.ப ] |
பிரான்ஸ் தன் தரமதிப்பான AAA தகுதியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது என பிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. [மேலும்] |
| ஆப்கானிலிருந்து விரைவில் பிரான்ஸ் படைகள் வெளியேறும்: சர்கோசி |
| [ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 08:10.12 மு.ப ] |
ஆப்கானிஸ்தானிலிருந்து விரைவில் பிரான்ஸ் படைகள் வெளியேறும் என பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி தெரிவித்துள்ளார். [மேலும்] |
| பிரான்சில் PIP நிறுவன உரிமையாளர் கைது |
| [ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 01:21.25 பி.ப ] |
பிரான்சில் PIP என்ற நிறுவனம் மருத்துவ தகுதியில்லாத சிலிக்கானை தம்முடைய தயாரிப்புகளில் பயன்படுத்தியதால் அந்நிறுவனத்தின் நிறுவனரையும், நிர்வாகத் தலைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். [மேலும்] |
| பிரான்சில் வேலையில்லா திண்டாட்டம்: ஜனாதிபதி சர்கோசிக்கு பாதிப்பு |
| [ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 01:10.04 பி.ப ] |
பிரான்ஸ் நாட்டில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை தற்போது 2.87 மில்லியனை எட்டியுள்ளது. [மேலும்] |
| பிரெஞ்ச் வீரர்கள் மரணத்திற்கு தலிபான் காரணம் அல்ல: நேட்டோ |
| [ புதன்கிழமை, 25 சனவரி 2012, 12:50.56 பி.ப ] |
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களுக்கு முன் நான்கு பிரெஞ்ச் வீரர்கள் கொலை செய்யப்பட்டனர். [மேலும்] |
|