டென்மார்க் செய்திகள்
இரண்டாம் உலக யுத்த விமானப் பீரங்கி கிடைத்தது
[ வியாழக்கிழமை, 01 யூலை 2010, 05:07.32 பி.ப ]
டென்மார்க் தெற்கு புய்ன் பகுதியில் விமானத்தில் இருந்து இயக்கப்படும் விமானப் பீரங்கி ஒன்றும் அத்தோடு சில குண்டுகள், வெடி மருந்துகள் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. [மேலும்]
பாராசூட் மூலம் ஆயுதங்கள் போட்ட டென்மார்க் நாட்டவர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2010, 02:52.25 பி.ப ]
மேற்கு வங்கத்திற்கு 1995-ம் ஆண்டு பாராசூட் மூலம் ஆயுதங்களை அனுப்பிய வழக்கு தொடர்பாக டென்மார்க்கைச் சேர்ந்த நீல்ஸ் ஹாக்ஸ் (47) என்பவர் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார். [மேலும்]
டென்மார்க் நாட்டில் பெண்கள் பர்தா அணிய தடை
[ வியாழக்கிழமை, 21 சனவரி 2010, 11:58.12 மு.ப ]
டென்மார்க் நாட்டு பத்திரிகை ஒன்று முகமதுநபி படத்தை வெளியிட்டதால் சர்ச்சை எழுந்தது. இப்போது அங்கு முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை விதித்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர். [மேலும்]
பருவநிலை மாற்ற பிரச்சனைக்கு தீர்வு காண அமெரிக்கா முன்நிற்க வேண்டும்: பான்-கி-மூன்
[ வியாழக்கிழமை, 26 நவம்பர் 2009, 06:18.02 மு.ப ]
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பருவநிலை மாற்றப் பிரச்சனை தொடர்பான மாநாடு வெற்றி பெற அமெரிக்கா முன்நின்று செயல்பட வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன் வலியுறுத்தியுள்ளார். [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா
40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம்
அலுவலக இணையதளத்தில் ஆபாசபடம் பார்த்த அவுஸ்திரேலிய அமைச்சர் ராஜினாமா
ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு
இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்
கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல்
தீவிரமடைகிறது கொம்பாசு புயல் : ஜப்பானில் 200 விமான சேவை ரத்து
1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு
பிரித்தானியாவில் 7 லட்சம் பணக்காரர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம்
2020இல் ஹைட்ஜன் அணு உலை : ஈரான் அறிவிப்பு
 
   
   
 
United Nations - Geneva
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ]
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்]
பெண்ணின் வயிற்றில் 22 கிலோ எடையுள்ள கட்டி
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 10:39.52 மு.ப ]
ஆர்ஜென்டினாவில் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து 22 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது. இது உலகிலேயே மனித உடலில் இருந்து அகற்றப்பட்ட மிகப்பெரிய கட்டி என டாக்டர்கள் தெரிவித்தனர். [மேலும்]
காதலிகளின் இம்சைகள்
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 10:12.18 மு.ப ]
பெண்களில் சிலர் மட்டும் தான் விளையாட்டுகளை விரும்புகிறார்கள். காதலிக்க ஆரம்பித்த தொடக்க நாட்களில் காதலனின் மனதில் தங்கி விடுவதற்காக "எனக்கு விளையாட்டு என்றாலே உயிர்" என்று பந்தா காட்டுவது. [மேலும்]
இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை : ஆய்வுத் தகவல்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 02:03.57 பி.ப ]
இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை என்பதால், முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் வெளிநாட்டவருக்கே வேலை அளிப்பதில் முன்னுரிமை அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. [மேலும்]
அழும்போது கண்ணில் இருந்து இரத்தம் வரும் அபூர்வ சிறுமி
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 01:59.28 பி.ப ]
கடுமையான துக்கத்தை வெளிப்படுத்துவதற்காக ரத்தக் கண்ணீர் வடித்தேன் என சிலர் கூறுவதுண்டு. ஆனால் இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு இந்திய சிறுமி உண்மையிலேயே ரத்தக் கண்ணீர் வடிக்கிறார். [மேலும்]