| | | |
| |
| | | |
| |
| கனடா செய்திகள் |
| கனடா : மூழ்கிய கப்பலில் தவித்த 60 மாணவர்கள் மீட்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 21 பெப்ரவரி 2010, 11:22.17 மு.ப ] |
கனடாவை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 60 பேர் கொண்ட குழுவினர் உலகை சுற்றி வர ஒரு கப்பலில் புறப்பட்டனர். 5 மாதங்களில் தங்கள் பயணத்தை தொடர அவர்கள் முடிவு செய்திருந்தனர். [மேலும்] | | கனடா பாராளுமன்றத்தை தாக்க முயற்சி செய்த தீவிரவாதிக்கு ஆயுள் தண்டணை |
| [ புதன்கிழமை, 20 சனவரி 2010, 08:35.27 மு.ப ] |
கனடா நாட்டில் பாராளுமன்றம், பங்குச்சந்தை, ராணுவ முகாம் உள்ளிட்ட இடங்களை, தற்கொலைப் படை தாக்குதல் மூலம் தகர்க்க முயன்ற அல்-குவைதா அமைப்பைச் சேர்ந்தவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் : கனடாவில் கெடுபிடி அதிகரிப்பு |
| [ வியாழக்கிழமை, 07 சனவரி 2010, 12:42.44 பி.ப ] |
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, அமெரிக்க விமானத்தில் வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் பயங்கரவாதியின் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதையடுத்து, கனடா நாட்டு விமான நிலையங்களில், விரைவில், முழு உடல் பரிசோதனை செய்யும் ஸ்கேனர் கருவிகள் பொருத்தப்பட உள்ளதாக, அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார். [மேலும்] | | இந்தியா, கனடா இடையே அணு ஒப்பந்தம் கையெழுத்து |
| [ திங்கட்கிழமை, 30 நவம்பர் 2009, 05:25.02 மு.ப ] |
இந்தியா- கனடா நாடுகளுக்கிடையேயான அணு ஒப்பந்தத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கும், கனடா பிரதமர் கார்பரும் கையெழுத்திட்டுள்ளனர். [மேலும்] | | கனடா பிரதமர் இந்தியா வருகிறார்: |
| [ வியாழக்கிழமை, 26 நவம்பர் 2009, 06:29.46 மு.ப ] |
| கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அடுத்த வாரம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். அப்போது அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இரு நாடுகளும் இறுதி செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பாலியல் விவகாரம் : பாப்பரசரின் மூத்த உதவியாளர் உட்பட இருவர் பதவி நீக்கம் |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 11:28.27 மு.ப ] |
ஓரினச் சேர்க்கை விபச்சார விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து பாப்பரசர் பெனடிக்டின் மூத்த உதவியாளர் ஒருவரும், வத்திக்கானில் பிரார்த்தனைப் பாடல்களை பாடும் ஒருவரும் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். [மேலும்] | | இணைய பாவனைக்கு அடிமையான பெற்றோரினால் 3 மாத சிசு பட்டினி மரணம் |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 11:22.42 மு.ப ] |
தென் கொரியாவில் இணைய பாவனைக்கு அடிமையாக பெற்றோரினால் மூன்று மாத சிசு ஒன்று பட்டினி மரணத்தை எதிர்நோக்கியதாக தகல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] | | அமெ. பென்டகனுக்குள் நுழைந்த மர்ம மனிதன்! |
| [ வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010, 11:53.50 மு.ப ] |
அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனுக்குள் நுழைந்த மர்ம மனிதன், பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கிச் சரமாரியாகச் சுட்டதில் இருவர் காயமடைந்தனர். [மேலும்] | | அவுஸ்திரேலியாவில் பெய்த அதிசய மீன் மழை |
| [ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 10:31.56 மு.ப ] |
நாம் எல்லோரும் அடைமழை ,கனமழை,பேய்மழை என பல வகை மழைகளை கண்டு இருக்கிறோம் .ஆனால் கடந்த இரு நாட்களாக அவுஸ்திரேலியாவில் பெய்த மழை சற்று விசித்திரமானது.. [மேலும்] | | ஓரின சேர்க்கையாளர் திருமணம் : அமெ. நீதிமன்றம் அனுமதி |
| [ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 03:14.13 பி.ப ] |
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ், லோவா, வெர்மன்ட், கனெக்டிகட் மற்றும் நியூ ஹாம்ஸ்பியர் ஆகிய 5 மாகாணங்களில், ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|