பிரதான செய்திகள்
4 உலக தலைவர்கள் உயிருக்கு ஆபத்து; உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:13.38 பி.ப ]
14-ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் வாழ்ந்தவர் நாஸ்டர்டாம். எதிர்காலத்தை பற்றி கணித்து கூறும் ஞானியான இவர் 5079-ம் ஆண்டு வரை உலகில் என்னென்ன நடக்க போகிறது என்று கணித்து கூறியுள்ளார். அவர் கணித்தபடி முதல் உலகப்போர், 2-ம் உலகப் போர் மற்றும் பல்வேறு பூகம்பங்கள், இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு உள்ளன. [மேலும்]
இணையதளத்தில் பெண் எழுத்தாளரை கற்பழித்ததாக கட்டுரை எழுதியவர் கைது
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:05.32 பி.ப ]
பெண் எழுத்தாளரை இணையதளம் மூலம் இரண்டு ஆண்டுகளாக சார்ட்டிங்கில் டேட்டிங் செய்து தனது பிளாக்கில் பெண் எழுத்தாளரின் பெயரிலேயே கற்பழித்து கொன்றுவிட்டதாக கற்பனையாக கதை எழுதிய பிரிட்டனைச் சேர்ந்தவருக்கு லண்டன் நீதிமன்றம் ஆறு மாதம் சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது. [மேலும்]
 
   
   
 
United Nations - Geneva
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
கல்லால் அடிக்கும் தண்டனை : வாடிகன் எதிர்ப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:30.05 பி.ப ]
முறையற்ற பாலுறவு வைத்துக்கொண்டதற்காக இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருக்கும் விதவையை கல்லால் அடித்துக் கொல்ல ஈரான் நீதிமன்றம் விதித்துள்ள தண்டனைக்கு வாடிகன் அரசு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. [மேலும்]
ரஷ்யாவில் தற்கொலைப்படை தாக்குதல் : 5 பேர் பலி, 39 பேர் படுகாயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:56.26 பி.ப ]
ரஷ்யாவின் வடக்கு காகாசஸ் பகுதியில் உள்ள தகேஸ்தானில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் தற்கொலைப்படை கார் வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் பலியாகினர். 39 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. [மேலும்]
டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ]
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ]
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்]
நியூஸிலாந்தில் பாரிய நிலநடுக்கம்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 08:58.56 மு.ப ] []
நியூஸிலாந்தின் மூன்றாவது பெரிய நகரமான கிறிஸ்ட்சேர்ச் நகரில் இன்று அதிகாலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 7 தொடக்கம் 7.4 ரிக்டர் அளவுகளில் இந்த அதிர்வு பதிவாகியிருக்கிறது. இந்த நில அதிர்வினால் பல கட்டடங்கள் இடிந்து நாசமாகியுள்ளதோடு ஒருசிலர் பாரிய காயங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றனர். [மேலும்]
ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ]
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம்
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ]
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்]
அலுவலக இணையதளத்தில் ஆபாசபடம் பார்த்த அவுஸ்திரேலிய அமைச்சர் ராஜினாமா
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:40.54 பி.ப ]
அலுவலக கணணி மூலம் இணையதளத்தில் ஆபாச படம் பார்த்த அவுஸ்திரேலிய அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தினைச் சேர்ந்தவர் பவுல்மெக்காலே. [மேலும்]
ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ]
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்]
இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:30.04 பி.ப ] []
பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது. [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்
தீவிரமடைகிறது கொம்பாசு புயல் : ஜப்பானில் 200 விமான சேவை ரத்து
பிரித்தானியாவில் 7 லட்சம் பணக்காரர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம்
2020இல் ஹைட்ஜன் அணு உலை : ஈரான் அறிவிப்பு
அடுத்த ஆண்டில் இளவரசர் வில்லியம் திருமணம் : காதலியை மணக்கிறார்
மனிதக்கறி கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ள ஜெர்மன் ஓட்டல்
...மேலும் செய்திகள்
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:53.09 பி.ப ]
நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. [மேலும்]
1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ]
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ]
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்]
சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:03.06 மு.ப ]
சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர். [மேலும்]
இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ]
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்]