பிரதான செய்திகள்
09 - 09 - 09:09 நிமிடத்தில் 163 ஜோடிகளுக்குத் திருமணம் : தாய்வானில் புதுமை!
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 04:47.29 பி.ப ] []
அதிஷ்டமான நாள் என தாய்வான் மக்களால் கருதப்படும் இன்றைய தினம் அந்நாட்டில் 163 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. தாய்ப்பே நகரில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். [மேலும்]
குரான் எரிப்பு போராட்டத்தால் தீவிரவாதம் ஊக்கம்பெறும் : ஒபாமா
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 04:33.57 பி.ப ]
குரான் எரிப்பு போராட்டத்தினால் தீவிரவாதம் ஊக்கம் பெறும் என்றும், அல் காய்தா போன்ற பயங்கரவாத இயக்கங்கள் தங்களது அமைப்பிற்கு மேலும் பலரை சேர்த்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துவிடும் என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரித்துள்ளார். [மேலும்]
 
   
   
 
United Nations - Geneva
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
சட்டவிரோத குடியேறிகளை தடுக்க புதிய சட்டத்தை உருவாக்க கனடா திட்டம்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 04:38.58 பி.ப ]
கனடாவிற்குள் அத்துமீறிப் பிரவேசிக்கும் சட்டவிரோத குடியேறிகளை தடுப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் புதிய சட்டமொன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. [மேலும்]
பெண்ணைக் கடுமையாகத் தாக்கிய பிரிட்டிஷ் பொலிஸாருக்குச் சிறை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 04:12.26 பி.ப ]
பெண் ஒருவரை மோசமான முறையில் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்குப் பிரித்தானிய நீதி மன்றமொன்று 6 மாத சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. [மேலும்]
சுயேச்சைகள் ஆதரவுடன் பிரதமராக கிலார்ட் ஆட்சி
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 04:07.30 பி.ப ]
அவுஸ்திரேலியாவில் ஆளும் தொழிலாளர் கட்சிக்கு சுயேச்சைகள் ஆதரவளித்துள்ளனர். இதன் மூலம் மீண்டும் பிரதமர் ஜூலியா கிலார்ட் தலைமையில் ஆட்சி அமைய உள்ளது. [மேலும்]
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 03:51.06 பி.ப ] []
தன்னம்பிக்கையிருந்தால் ஊனம் முன்னேற்றத்திற்கு ஒரு தடையல்ல என்பதற்கு அமெரிக்க வேர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த கென்னி முன்னுதாரணமாக விளங்குகிறார். கென்னி பிறக்கும் போதே அரிய நோயொன்றால் பாதிக்கப்பட்டு முள்ளந்தண்டு வளர்ச்சி தடைப்பட்ட நிலைக்கு உள்ளானார். [மேலும்]
பழைமை வாய்ந்த நாணயங்கள் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 07 செப்ரெம்பர் 2010, 06:34.44 பி.ப ]
18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 82 இஸ்லாமிய நாணயங்களை ஜேர்மனிய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்]
கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலி
[ செவ்வாய்க்கிழமை, 07 செப்ரெம்பர் 2010, 06:31.46 பி.ப ]
மத்திய ஆப்பிரிக்க கண்டத்தில் கொங்கோ நாடு உள்ளது. இங்கு ஆறுகளும், காடுகளும் அதிக அளவில் உள்ளன. எனவே, இந்த நாட்டில் அதிக அளவு படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. [மேலும்]
இரண்டாம் உலகப்போரின் போது குண்டு வீசப்பட்டதன் நேரடி வீடியோ கண்டுபிடிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 07 செப்ரெம்பர் 2010, 06:26.56 பி.ப ]
இரண்டாம் உலகப்போரின் போது லண்டன் நகர் மீது குண்டு வீசப்பட்டதன் நேரடி வீடியோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போர் (1940) நடந்து கொண்டிருந்த போது லண்டனில் பிளிட்ஸ் மற்றும் ஆக்ஸ்போர்டு தெரு ஆகியவற்றின் மீது குண்டுகள் வீசப்பட்டன. [மேலும்]
கல்லால் அடிக்கும் தண்டனை : வாடிகன் எதிர்ப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:30.05 பி.ப ]
முறையற்ற பாலுறவு வைத்துக்கொண்டதற்காக இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருக்கும் விதவையை கல்லால் அடித்துக் கொல்ல ஈரான் நீதிமன்றம் விதித்துள்ள தண்டனைக்கு வாடிகன் அரசு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. [மேலும்]
4 உலக தலைவர்கள் உயிருக்கு ஆபத்து; உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:13.38 பி.ப ]
14-ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் வாழ்ந்தவர் நாஸ்டர்டாம். எதிர்காலத்தை பற்றி கணித்து கூறும் ஞானியான இவர் 5079-ம் ஆண்டு வரை உலகில் என்னென்ன நடக்க போகிறது என்று கணித்து கூறியுள்ளார். அவர் கணித்தபடி முதல் உலகப்போர், 2-ம் உலகப் போர் மற்றும் பல்வேறு பூகம்பங்கள், இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு உள்ளன. [மேலும்]
இணையதளத்தில் பெண் எழுத்தாளரை கற்பழித்ததாக கட்டுரை எழுதியவர் கைது
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:05.32 பி.ப ]
பெண் எழுத்தாளரை இணையதளம் மூலம் இரண்டு ஆண்டுகளாக சார்ட்டிங்கில் டேட்டிங் செய்து தனது பிளாக்கில் பெண் எழுத்தாளரின் பெயரிலேயே கற்பழித்து கொன்றுவிட்டதாக கற்பனையாக கதை எழுதிய பிரிட்டனைச் சேர்ந்தவருக்கு லண்டன் நீதிமன்றம் ஆறு மாதம் சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது. [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்
ரஷ்யாவில் தற்கொலைப்படை தாக்குதல் : 5 பேர் பலி, 39 பேர் படுகாயம்
நியூஸிலாந்தில் பாரிய நிலநடுக்கம்
அலுவலக இணையதளத்தில் ஆபாசபடம் பார்த்த அவுஸ்திரேலிய அமைச்சர் ராஜினாமா
இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்
கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல்
...மேலும் செய்திகள்
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ]
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ]
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்]
ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ]
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம்
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ]
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்]
ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ]
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்]