பிரதான செய்திகள்
கிளிண்டன் மகள் திருமணத்திற்கு ஒபாமாவுக்கு அழைப்பில்லை!
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:17.27 மு.ப ]
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் - இன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தம்பதியினரின் ஒரே மகளான செல்சியாவின் திருமணம் நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறுகிறது. [மேலும்]
தனது நிறையை விட இரு மடங்கு நிறையை தூக்கிய பலசாலிச் சிறுவன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:13.41 மு.ப ] []
தனது நிறையை விட இரு மடங்கிலும் அதிகமான நிறையைத் தூக்கி உலகின் மிகவும் பலசாலிச் சிறுவன் என்ற சாதனையை கைல் கேன் என்ற 12 வயது பிரித்தானிய சிறுவன் நிலைநாட்டியுள்ளான். [மேலும்]
 
   
   
 
United Nations - Geneva
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
100 மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்தது
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:46.17 பி.ப ]
அண்மையில் அமெரிக்க உளவுத்தகவல்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ் என்ற இணையத்தளம். [மேலும்]
உளவாளிகளுடன் புடின் ஆடிப்பாடி மகிழ்ச்சி
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:22.19 பி.ப ]
அமெரிக்காவால் விடுவிக்கப்பட்ட ரஷ்ய உளவாளிகளுக்குப் பிரகசாமான எதிர்காலம் அமைத்துத் தரப்படும் என்று ரஷ்ய பிரதமர் விளாடிமிர் படின் தெரிவித்தார். [மேலும்]
152 பயணிகளுடன் பாகிஸ்தானிய விமானம் விபத்து
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 10:34.57 மு.ப ]
152 பயணிகளுடன் சென்ற பாகிஸ்தான் நாட்டு பயணிகள் விமானம் புதன்கிழமை காலை பாகிஸ்தானிய தலைநகரத்துக்கு அண்மிய மலைப்பிரதேசத்தில் மலையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது [மேலும்]
ஐ.நா. நிபுணர்குழுவின் போர்க்குற்ற நீதிமன்றம் கம்போடிய சிறை அதிகாரிக்கு 30 வருட சிறை!
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 12:28.14 பி.ப ]
கம்போடியாவில் 1975 - 1979 காலப்பகுதியில் அரசுக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு பின்னர் கொலைக்களங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு 20 லட்சம் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பான போர்க்குற்ற விசாரணையில் அந்நாட்டின் அப்போதைய சிறை அதிகாரிக்கு ஐ.நா. நிபுணர்குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட போர்க்குற்றவியல் நீதிமன்றம் 30 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. [மேலும்]
மிக பெரிய பனிமலை கடலில் விழுந்தது
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 12:03.36 பி.ப ]
சுமார் 3,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாபெரும் பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்தது. அதாவது ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் என்ற நாட்டின் பரப்பளவுக்கு சமமான பனிமலைச் சிகரம் மெர்ட்ஸ் என்ற மிகப்பெரிய பனிமலையிலிருந்து பெயர்ந்து விழுந்துள்ளது. [மேலும்]
விக்கிலீக்ஸ் இணையம் பொறுப்பற்ற வகையில் இராணுவத் தகவல்களை வெளியிட்டுள்ளது : அமெரிக்கா
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 11:56.26 மு.ப ]
விக்கிலீக்ஸ் இணையம் பொறுப்பற்ற வகையில் இராணுவத் தகவல்களை வெளியிட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. [மேலும்]
இஸ்ரேல்: இராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி 4 பேர் பலி
[ செவ்வாய்க்கிழமை, 27 யூலை 2010, 11:51.13 மு.ப ]
இஸ்ரேல் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியானார்கள். [மேலும்]
நாயாக மாறிய பெண்
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 08:23.55 பி.ப ]
உக்கிரேன் நாட்டை சேர்ந்த "ஒசான மலய" என்ற பெண் எவ்வித மனித நடத்தைகளையும் காட்டாமல் முற்றுமுழுதாக நாய்களின்  நடத்தையை காட்டி பார்ப்போரை வியப்பிலும் அதே வேளை சோகத்திலும் ஆழ்த்தி வருகின்றாள். [மேலும்]
இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி
[ திங்கட்கிழமை, 26 யூலை 2010, 08:16.19 பி.ப ]
நேபாள சிறுமி அதிதி கின்னசில் இடம் பெறுவதற்காக, தனி இசை ஆல்பம் வெளியிட்டுள்ளாள். நேபாள நாட்டைச் சேர்ந்த இசைக்கலைஞர் உத்தாப் இவரது 3 வயது மகள் அதிதி, அண்மையில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக தனி இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டிருக்கிறாள். [மேலும்]
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனடா விமானப்படை விமானி
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 03:54.40 பி.ப ]
கனடாவின் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானமொன்று கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அதிர்ஷ்டவசமாக விமானி உயிர்தப்பியுள்ளார். [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்
ஜப்பான் பிரதமர் பதவிக்கு என் கணவர் தகுதியானவர் அல்ல : பிரதமர் மனைவி
விமானத்தில் திட்டமிட்டு திருடிவந்த பணிப்பெண் பிடிபட்டார்
23 பேரை திருமணம் செய்த 108 வயது பாட்டிக்கு ‘குவா.. குவா’ ஆசை
பெல்ஜியம் நாட்டில் அதிவெப்ப காலநிலை :520 பொதுமக்கள் உயிரிழப்பு
அமெரிக்கா உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரம் அல்ல : பராக் ஒபாமா
...மேலும் செய்திகள்
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
புதிய உத்தியை கையாண்டு வேலையை பெற்ற பிரித்தானிய இளைஞர்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 03:50.19 பி.ப ]
எப்போதுமே வித்தியாசமான முயற்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பு தனி தான். " தயவுசெய்து எனக்கு வேலை கொடுங்கள் " என்ற வாசகம் அடங்கிய பலகையுடன் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொழிலதிபர்கள் அதிகம் பயணிக்கும் சாலையில் நின்ற வேலையில்லா இளைஞர் ஒருவர் நின்ற இடத்திலேயே பணி நியமனத்தை பெற்றுள்ளார். [மேலும்]
மண்டேலாவின் பேத்திகளிடம் கொள்ளையிட முயற்சி!
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 02:39.52 பி.ப ]
தென்ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் பேத்திகளிடம் கொள்ளையிட மேற்கொள்ளப்பட்ட முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டது. [மேலும்]
ஜெர்மனியில் குண்டு மனிதர்களுக்கு கூடுதல் வரி
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 02:19.42 பி.ப ]
உடல் எடை அதிகரித்து குண்டான மனிதர்கள் மிகவும், சிரமப்படுகிறார்கள். நடக்கவும், உட்காரவும், எழுந்திருக்கவும் முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். [மேலும்]
டயானா கொலை?: வழக்கறிஞரின் தகவலால் பெரும் பரபரப்பு
[ வெள்ளிக்கிழமை, 23 யூலை 2010, 10:24.59 மு.ப ]
இங்கிலாந்து இளவரசி டயானா திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக, வழக்கைப் புலனாய்வு செய்துவந்த வழக்கறிஞர் வெளியிட்டுள்ள தகவல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது [மேலும்]
ஒக்டோபசுக்கு ஸ்பெயின் நாட்டுக் குடியுரிமை!
[ வெள்ளிக்கிழமை, 23 யூலை 2010, 10:21.21 மு.ப ]
ஜெர்மனியை சேர்ந்த போல் என்ற ஒக்டோபசுக்கு ஸ்பெயின் நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]